இந்த வாசல் வழியாக போனால் அனைத்து தளங்களையும் பார்வையிடலாம்

Friday, March 14, 2008

தமிழ் கிறிஸ்தவ இணைய பெட்டகம்

அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு இணைய உலகில் கிறிஸ்தவ இணையங்கள்,பிளாக்ஸும் வளர்ந்துகொண்டே வரும் நிலையில் அவைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்க ஒரு சின்ன முயற்சி.உங்கள் முகவரியையும்,உங்கள் தள குறிப்புகளையும் இந்த கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.தனிப்பட்ட முறையில் இங்கு ஒரு சில இணையங்கள் திரட்டப்படும் அதில் விடுபடும் தமிழ் கிறிஸ்தவ இணையங்களோ,பீளாக்ஸிகளோ உங்களுக்கு தெரிந்தாலும் தெரியப்படுத்தவும்.

tamilchristianweb.gmail.com

0 comments: